Exam Oriented World Geography Quiz Here!

QUIZ

WORLD GEOGRAPHY - QUIZ

ALL WORLD GEOGRAPHY - QUIZ

1.கீழ்கண்டவற்றுள் எப்பகுதியில் காடுகள் அதிகமாகக் காணப்படுகிறது

A) அந்தமான் நிக்கோபார் தீவுகள்

B) இலட்சத் தீவுகள்

C) டையூ ரூடாமன்

D) கோவா

Show Answer

2.அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைப் பிரிக்கும் அட்சக் கோடு எது

A) 100

B) 80

C) 90

D) 110

Show Answer

3.உலகின் மிகப்பெரிய பவளத் தொடர் எங்கு அமைந்துள்ளது

A) ஆர்டிக் பெருங்கடல்

B) அண்டார்டிக் பெருங்கடல்

C) இந்தியப் பெருங்கடல்

D) பசிபிக் பெருங்கடல

Show Answer

4.மீத்தேன் நீர் படுகையிலிருந்து இயற்கை வாயுவை பிரித்தெடுத்த உலகின் முதல் நாடு

A) ஜப்பான்

B) சீனா

C) கொரியா

D) அமெரிக்கா

Show Answer

5.உலகின் மிக அதிக தண்ணீரை கொண்டு வரும் நதி எது?

A) நைல்

B) பிரம்மபுத்திரா

C) அமேசான்

D) யாங்சே

Show Answer

6.கீழ்கண்ட எந்த நாடு மிகக் குறுகிய எல்லையை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்கிறது?

A) பூட்டான்

B) நேபால்

C) மியன்மார்

D) ஆப்கானிஸ்தான்

Show Answer

7.பூமியின் மேற்பரப்பில் 68% பூகம்பம் ஏற்படும் தீ வளையம் என்ற பகுதி எங்கு உள்ளது?

A) அட்லாண்டிக் பெருங்கடல்

B) இந்திய பெருங்கடல

C) பசிபிக் பெருங்கடல

D) ஆர்டிக் பெருங்கடல்

Show Answer

8.ஆசியாவில் மிகப்பெரிய சுரங்க இரயில் நிலையம் எந்த நாட்டில் உள்ளது?

A) சிங்கப்பூர்

B) தென் கொரியா

C) ஜப்பான

D) சீனா

Show Answer

9.உலகில் அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்ட தீவு எது?

A) இலங்கை

B) ஐஸ்லாந்து

C) ஜாவா

D) புவேர்ட்டோ ரிக்கோ

Show Answer

10.உலகின் அதிக நெருக்கமான மக்கள்தொகை கொண்ட பகுதி?

A) கிழக்கு ஆசியா

B) தெற்கு ஆசியா

C) வட - மேற்கு ஐரோப்பா

D) வட மற்றும் தென் அமெரிக்கா

Show Answer

QUIZ

WORLD GEOGRAPHY - QUIZ