Exam Oriented Physical Geography Quiz Here!

QUIZ

PHYSICAL GEOGRAPHY - QUIZ

ALL PHYSICAL GEOGRAPHY - QUIZ

1.கீழ்க்கண்ட எந்த கோள்களுக்கு துணைக்கோள்கள் கிடையாது ?

A) செவ்வாய் மற்றும் வெள்ளி

B) புதன் மற்றும் வெள்ளி

C) செவ்வாய் மற்றும் புதன்

D) நெப்டிய10ன் மற்றும் செவ்வாய

Show Answer

2. வளி மண்டலமும்து ணைக்கோளும் இல்லாத கோள் எது

A) புதன்

B) வெள்ளி

C) சந்திரன்

D) செவ்வாய

Show Answer

3.மேற்கு வானில் தோன்றும் போது ‘மாலை நட்சத்திரம்’ என்றழைக்கப்படும் கோள்

A) புதன்

B) வெள்ளி

C) செவ்வாய்

D) வியாழன

Show Answer

4.புவியியல் சுழற்சி கருத்து____அவர்களால் எடுத்துரக்கப்பட்டது.

A) கிரிக்மே

B) ஏ.என். ஸ்டராலர்

C) பென்க்

D) டேவிஸ்

Show Answer

5.கீழ்கண்ட எந்த நகரம் தென்மேற்கு பருவக்காற்று வீசும் இடத்தில் அமைந்துள்ளது?

A) கோயம்புத்தூர்

B) ஷில்லாங்

C) மும்பை

D) குல்பர்கா

Show Answer

6.ஓரிடத்தின் காலநிலையை வரையறுக்காத காரணி எது?

A) தீர்க்க ரேகை

B) அட்சரேகை

C) உயரம்

D) கடலில் இருந்து தூரம

Show Answer

7.மன்னார் வளைகுடா எத்தனை தீவுகளை கொண்டது?

A) 10

B) 14

C) 21

D) 28

Show Answer

8.கோடியக்கரை சரணாலயம் இந்த உயிரினத்திற்கு புகழ்பெற்றது?

A) பாப்பலர்ஸ்

B) பார்பெட்ஸ்

C) பீஃபௌல்

D) ஆலிவ் ரிட்லி

Show Answer

9.ஆனைமலைத் தொடரின் மலைகளைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது

A) போலோ

B) ஷோலா

C) சீமா

D) குன்னூர்

Show Answer

10.இந்த மாதத்தின் முதல் வாரத்தில் வன மகோற்சவம் நடைபெறுகிறது?

A) ஜுன்

B) ஜூலை

C) ஆகஸ்ட்

D) செப்டம்பா

Show Answer

QUIZ

PHYSICAL GEOGRAPHY - QUIZ