Exam Oriented Indian Geography Quiz Here!

QUIZ

INDIAN GEOGRAPHY - QUIZ

ALL INDIAN GEOGRAPHY - QUIZ

1.கீழ்கண்டவற்றுள் எவை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்படாதது?

A) சத்தியமங்கலம்

B) வால்பாறை

C) முதுமலை

D) முண்டந்துறை

Show Answer

2.இந்தியாவில் செயல்படும் எரிமலைப் பகுதி கீழ்கண்ட எந்தப் பகுதியில் காணப்படுகிறது

A) தீவுகள் அடங்கிய இந்தியப் பகுதி

B) இமயமலைப் பகுதி

C) தீபகற்ப இந்தியா

D) வடகிழக்கு இந்தியா

Show Answer

3.கீழ்கண்டவற்றுள் மேற்கு தொடர்ச்சி மலையில் இல்லாத சிகரம் எது

A) கல்சுபாய்

B) பஞ்ச் மருகி

C) மகாபலேஷ்வர்

D) தொட்டபெட்ட

Show Answer

4.காஷ்மீர் பள்ளத்தாக்கிற்க்கான திறவுகோலாக எந்த கணவாய் கருதப்படுகிறது

A) ஹைபர்

B) போலன்

C) பானிஹல்

D) கோமல

Show Answer

5.கீழ்க்கண்டவற்றுள் உயரமான சிகரம் எது?

A) தவளகிரி

B) நந்தாதேவி

C) நாங்கபர்வதம்

D) சராமதி

Show Answer

6.கரும்பு பெருக்க நிறுவனம் அமைந்துள்ள இடம்

A) ஆடுதுறை

B) கோயம்புத்தூர்

C) ஆக்ரா

D) கான்ப10ர்

Show Answer

7.பின்வருவனவற்றுள் எல்நினோ விளைவுடன் தொடர்பில்லாதது எது?

A) வறட்சி

B) அதிகமான மழைப் பொழிவு

C) சுனாமி

D) கடுங்குளிர்

Show Answer

8.சுந்தர்வன காடுகள் மற்றும் அந்தமான் தீவு எந்த வகை சூழ்நிலை மண்டலத்திற்கு பெயர் பெற்றது?

A) ஏரிகள்

B) ஆறுகள்

C) டைடல் சூழ்நிலை மண்டலம்

D) மேன்கூரூஸ்

Show Answer

9.மகாத்மா காந்தி நீர்மின் திட்டம் எந்த நதியில் அமைந்துள்ளது

A) ஷராவதி

B) கிருஷ்ணா

C) காவிரி

D) கோதாவரி

Show Answer

10.இந்தியாவின் தேசிய நதியாக கங்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு

A) 2006

B) 2008

C) 2004

D) 2007

Show Answer

QUIZ

INDIAN GEOGRAPHY - QUIZ